- பித்தாரியம்மன் உட்சவம்
- பக்தர்கள்
- திருவண்ணாமலை அன்னமலியார் கோயில்
- திருவண்ணாமலை
- கார்த்திக் விழா
- அண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம் இன்று நடந்தது. சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிடாரியம்மன்.