திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிடாரியம்மன் உற்சவம் ; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம் இன்று நடந்தது. சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிடாரியம்மன்.

Tags : Pitariyamman Utsavam ,devotees ,Thiruvannamalai Annamaliyar Temple ,Thiruvannamalai ,Karthik Festival ,Annamalaiyar Temple , Thiruvannamalai, Annamalaiyar Temple, Karthik Festival, Pitariyamman
× RELATED வேட்டவலம் அருகே துரிஞ்சலாற்றில்...