×

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் சுற்று வட்டாரங்களில் மிதமான மழை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் சுற்று வட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவினாசி, காசிகவுண்டன்புதூர், ஆட்டையம்பாளையம், குரும்பப்பாளையம், பழங்கரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 


Tags : district ,Thirupur ,rainfall ,Avinashi ,areas ,Tirupur , Tirupur, Avinashi, Rain
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...