திருவள்ளூர் அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி ஆர்.டி.ஓ. கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வட்டாரப் போக்குவரத்து அதிகாரி போல நடித்து வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ. அதிகாரி என்று கூறி காக்களூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கணேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>