×

கோவை தாம்பரம் இடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. கோவை தாம்பரம் இடையே டிசம்பர் 23, 25, 30 மற்றும் ஜனவரி 1, 6, 8, 13, 15, 20, 22, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோவை - தாம்பரம் இடையே பிப். 3, 5 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Christmas ,Pongal ,Tambaram Christmas ,Coimbatore ,Taiwan ,Tambaram ,Southern Railway , Christmas, New Year, Taiwan, Pongal, Southern Railway, Coimbatore, Tambaram, Special Train
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...