×

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டுக்கு பின் ஒரு காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்திருப்பது தற்போது தான். 7.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.5. சதவீதமாக குறைந்துள்ளது.

Tags : country ,fiscal ,India ,government , India, economic growth slump, economic growth, central government
× RELATED வேலூர், விழுப்புரம் என 161 ரயில்...