×

சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். ரூ.486.21 கோடியில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி நிலையத்தை திறக்கும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Palanisamy ,Chennai ,Sewerage Treatment Plant ,Coimbatore , Chennai Coimbatore, Sewage Treatment Plant, Chief Minister Palanisamy
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.....