மகாராஷ்டிரா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சே பாட்டீல் நியமனம்

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் உறுதிமொழி ஏற்பை தற்காலிக சபாநாயகர் திலீப் வல்சே நடத்தி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>