×

ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை: ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. 11 பேர் மீதான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Tamils ,Police Station ,United States Liberation Force Attack , Antimatam Police Attack, Tamil Liberation Force, Criminals, Verdict
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது