இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பி்ல் ஈடுபட்டுள்ளார். இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>