பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிகாரம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

Related Stories: