சொல்லிட்டாங்க...

ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, தேசிய அளவில் அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளையும் தமிழில் நடத்த மத்தியஅரசு முன்வர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம், வெற்றி பெறுவோம் என ஒருபக்கம் கூறி வந்தாலும், தேர்தலை நடத்தாமல் இருக்க சூழ்ச்சிகளை அதிமுக அரசு செய்து வருகிறது.

பெரும்பான்மையே இல்லாமல் ஆட்சி அமைக்கும் தந்திரத்தை மக்கள் ஏற்பார்கள் என பாஜ நினைக்கக் கூடாது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதை ஏற்க முடியாது. இது, ராஜபக்சே குடும்பத்தை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வரை தொடரும்.

Tags : Politics
× RELATED சொல்லிட்டாங்க...