திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: இன்று துர்க்கையம்மன் உற்சவம்

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, எல்லை தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் இன்று நடந்தது. அதையொட்டி காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

Related Stories:

>