×

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது: FacebookDown

சென்னை: உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய சமூக வலைதளங்கள் முடங்கியது. சமூக வலைதளங்கள் முடங்கியது குறித்து நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Around the World Facebook, Instagram Disabled: FacebookDown
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...