×

நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் நீர்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Tags : government , Water Resources Development Project, Government of Tamil Nadu
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...