×

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்போருக்கு இலவசமாக இடம் வழங்கலாம்: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு

டெல்லி: அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்போருக்கு இலவசமாக அந்த இடத்தை வழங்கிவிடலாம் என்று மக்களவையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் யோசனை வழங்கியுள்ளார். டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புவாசிகள் உரிமை குறித்த மசோதா மீது மக்களவையில் தயாநிதிமாறன் பேசியுள்ளார்.  



Tags : Residents ,Dayanidhi Maran Residents ,space ,Dayanidhi Maran , Residents can get free space in unauthorized settlements: Dayanidhi Maran
× RELATED மனவெளிப் பயணம்