மணல் குவாரிகள் தொடர்பான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மணல் குவாரிகள் தொடர்பான மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவில் சமூக ஆர்வலர்கள், கனிமவள அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.Tags : High Court Branch ,monitoring committee , High Court Branch order to set up monitoring committee on sand quarries
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...