உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்கும் விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை

டெல்லி: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கும் விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். தந்து சொந்த காரணங்களுக்காக தான் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Arvind Kejriwal ,Delhi ,ceremony ,Uttav Thackeray , Uttav Thackeray, swearing-in ceremony, Arvind Kejriwal
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில்...