வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது, அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>