பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான்: சீமான்

சென்னை: வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன் என சீமான் தெரிவித்துள்ளார். பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான். ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Seaman ,BJP ,Congress ,country , BJP, Congress, Selling, Seaman
× RELATED சடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்; என்ன வித்தியாசம்?