3 நாள் அரசுமுறை பயணமா நாளை இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமா நாளை இந்தியா வருகிறார். நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் ராஜபக்சே பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார்.

Tags : Gotabhaya Rajapaksa ,India , Diplomacy of India, Gotabhaya Rajapaksa
× RELATED வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக...