×

தமிழக கோவில்களில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட 2 சிலைகள் அடுத்த மாதம் இந்தியா வருகிறது

சென்னை: தமிழக கோவில்களில் இருந்து 25 ஆண்டு முன் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட 2 சிலைகள் அடுத்த மாதம் இந்தியா கொண்டுவரப்பட்ட உள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து அடுத்த மாதம் 2 சிலைகளும் இந்தியா கொண்டு வரப்படுகின்றன. துவார பாலகர் சிலைகளை இந்தியாவிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.


Tags : India ,Tamil Nadu ,temples , Temples, Statues, India
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...