×

2023-ம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ளது

ஒடிசா: 2023-ம் ஆண்டில் உலகக்கோப்பைக்கான ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது என ஒடிஷா அரசு அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

Tags : hockey tournament ,World Cup ,Odisha , World Cup, Hockey Tournament, Odisha
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...