×

இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் தடம்புரண்டு விபத்து

கொழும்பு: இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் குருநாகல் கல்ஹமுவ நகரில் தடம்புரண்டு விபத்துக்குளானது. யாழ்தேவி ரயில் 4 பெட்டிகள் தடம்புரண்டதில் காயம் அடைந்த 5 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Train accident ,Colombo ,Jaffna ,train Train accident , Train,accident ,Colombo-bound,jaffna train
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...