மேலவளவு வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மேலவளவு வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 13 பேரும் இருதினம் முன் விடுவிக்கப்பட்டனர்.


Tags : branch ,High Court ,Madurai ,Vellore , Madurai branch ,High Court ordered,13 released, Vellore to stay in Vellore
× RELATED ஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி...