×

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

டெல்லி: அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Shiva ,moon ,ISRO , Moon, No, ISRO President, Shiva
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு