×

பொருளாதாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே சரிவில் இருந்து மீள முடியும்: எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்

டெல்லி: பொருளாதாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே சரிவில் இருந்து மீள முடியும் என மாநிலங்களவையில் பொருளாதாரம் குறித்த குறுகிய நேர விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை தவிர்த்து மற்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக திமுக குற்றம்சாட்டினர். 


Tags : Tikeesilankovan ,government , economy, central government,focuses ,economy,MP Tikeesilankovan
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...