×

பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

டெல்லி: பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. SPG மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு SPG பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


Tags : SPG , law amendment, bill , SPG protection,Prime Minister
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்