தமிழகம் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2019 முருகன் நகை கொள்ளை லலிதா திருச்சி லலிதா திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர தனிப்படை போலீஸ் விசாரிக்க அனுமதி அளித்து குற்றவியல் நீதிபதி திரிவேணி உத்தரவிட்டுள்ளார்.
பண்ருட்டி அருகே தென்பெண்ணையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் அதிர்ச்சி
காங். சமாதான முயற்சி தோல்வி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அமைச்சர் நமச்சிவாயம்: எம்எல்ஏக்களுக்கு குறி
களியக்காவிளை- திருவனந்தபுரம் பஸ் போக்குவரத்து தொடங்காததால் பயணிகள் அவதி: ஒரு கி.மீ நடந்து செல்லும் நோயாளிகள்
விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முதல்வரின் உறவினருக்காக விதி மீறி சாலையை தோண்டி குழாய் பதிப்பு
நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிக்கும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பழங்களை வெட்டி மண்ணில் போடும் விவசாயிகள் கம்பம் பகுதியில் தொடர் மழையால் கொடியிலேயே வெடித்தது திராட்சை : அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை