திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர தனிப்படை போலீஸ் விசாரிக்க அனுமதி அளித்து குற்றவியல் நீதிபதி திரிவேணி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Murukan ,jewelery robbery ,Lalitha ,Trichy Lalitha , Murukan ,allowed ,seven days ,custody,Trichy
× RELATED திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை...