×

விழுப்புரம் மாவட்டத்தில் சிந்தாமணி அரசு பள்ளியில் விஷ வண்டு கடித்து மாணவி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிந்தாமணி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி விஷ வண்டு கடித்து உயிரிழந்துள்ளார். விஷ வண்டு கடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார். மாணவி விஷ்ணு பிரியாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Poison beetle student ,Chintamani ,government school ,beetle student ,Villupuram district ,Poison ,district , Poison beetle ,student, dies ,Chintamani government school , Villupuram district
× RELATED கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு