×

மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

வேலூர்: அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புவியரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக வந்த புகாரின் பேரில் புவியரசு பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Mahendravadi Panchayat Union ,Elementary School Principal , Elementary school headmaster, dismissal
× RELATED அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!