காஞ்சிபுரம் மாவட்டத்தை 2-ஆகப் பிரித்த அரசுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் கடையடைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை 2-ஆகப் பிரித்த அரசுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை 2-ஆகப் பிரித்து செங்கல்பட்டை தனிமாவட்டமாக அரசு அறிவித்தது. மாவட்ட பிரிப்பினை அரசு மறுபரிசீலனை செய்ய காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanchipuram District Convention ,Kanchipuram District ,Kanchippuram District 2 , Kanchipuram District, 2 Divisions
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா