×

ஜோலார்பேட்டை விரைவு ரயிலில் பயணித்த பயணி ரயில் கழிவறையில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

வேலூர்: ஜோலார்பேட்டை விரைவு ரயிலில் பயணித்த மாதங்கி ரவி (35) என்பவர் ரயில் கழிவறையில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ரயிலில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற மாதங்கி ரவி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : suicide bomber ,suicide ,passenger ,Train traveler ,Jolarpet , Jolarpettai, Fast Train Traveler, Train Toilet, Neck Cut, Suicide attempt
× RELATED டென்மார்க் நாட்டில் விமானத்தின்...