×

மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது

மும்பை: மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. மராட்டிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியெற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்கர் புதிய ம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags : swearing-in ,Maharashtra ,elections , Maharashtra elections, winning, new MLAs, swearing-in ceremony, started
× RELATED மக்களவை தேர்தல்: கேரளாவில் 40.21% வாக்குப்பதிவு