×

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் என்ற இடத்தில் அரசு ஊழியர்களின் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் என்ற இடத்தில் அரசு ஊழியர்களின் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. செல்வா நகரில் உள்ள சந்திரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags : jewelry robbery ,Venkikal ,civil servants house ,Thiruvannamalai , Thiruvannamalai, Vengikal, civil servants, home, 50 shaving jewelry, robbery
× RELATED பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி