தெற்கு ரயில்வே சார்பில் அரசியலமைப்பு நாள்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, ‘தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் மற்றும் 6 கோட்ட அலுவலகங்களில் அரசியலமைப்பு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா தலைமை வகித்தார். இதேபோல் சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள 6 கோட்ட அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் கோட்ட மேலாளர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>