×

துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார் சரத் பவாருடன் சந்திப்பு

மும்பை: துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தார்.


Tags : Ajit Pawar ,Sarath Pawar ,Sharad Pawar ,Congress ,Nationalist , Ajit Pawar resigns as Deputy Chief Minister Nationalist Congress
× RELATED பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல்