லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>