×

பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க வெள்ளைமாளிகை திடீரென மூடப்பட்டுள்ளது

வாஷிங்டன்: பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க வெள்ளைமாளிகை திடீரென மூடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் போர் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறந்ததால் வெள்ளை மாளிகை மூடப்பட்டுள்ளது.

Tags : White House ,US , Security, US White House, shut up
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...