மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு

டெல்லி:3 கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா ஆகிய 3 கட்சிகளை கொன்ட மகா ஆகாஸ் விகாதி ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக டிசம்பர் 1-ல் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.


Tags : Uddhav Thackeray ,Maharashtra ,Chief Minister , Maharashtra, Chief Minister, Uttav Thackeray
× RELATED சாய்பாபா பிறந்த இடம் சர்ச்சைக்கு...