நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக்கல்லுரி மாணவரின் தநதைக்கு ஜாமீன்

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக்கல்லுரி மாணவரின் தநதைக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மருத்துவக்கல்லுரி மாணவனுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அவரது தந்தைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Theni ,student , Need, impersonation case, Theni Medical College, bail
× RELATED நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு