×

சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை ஓட்டலில் நடைபெறுகிறது

மும்பை: சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. 3 கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பங்கேற்க வந்த சரத் பவாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Tags : meeting ,Shiv Sena ,Congress ,Mumbai Hotel ,Nationalist Congress Party ,hotel ,Nationalist , Shiv Sena, Congress, Nationalist Congress, MLAs Meeting, Mumbai
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு