மராட்டிய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூட்ட ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூட்ட ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories:

>