மராட்டிய ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: மராட்டிய ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பட்னாவிஸ் அளித்தார். மராட்டிய முதல்வராக பதவி ஏற்ற பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ்  மூன்றே நாளில் விலகினார்.

Related Stories:

>