மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆட்சியை தொடர்வதற்கான பலம் தங்களிடம் இல்லை என்று பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories:

>