மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் தேசியவாத காங்கிரேசை சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார் சந்திப்பு

டெல்லி: மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் தேசியவாத காங்கிரேசை சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார் சந்தித்துள்ளார். மும்பையில் உள்ள முதல்வர் பட்னவீஸ் இல்லத்துக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: