×

அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என நாடாளுமன்ற மைய வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல். நம்மை இந்த அரசியல் சாசன சட்டம் பிணைத்திருக்கிறது. மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூருகிறோம்எனவும் கூறினார்.


Tags : Modi , Constitutional Law, Prime Minister Modi
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...