×

தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது.


Tags : Udayam Kallakurichi ,Tamil Nadu ,district , Tamilnadu, Kallakurichi
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...