மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>